இந்தியா வல்லரசாக மாறவேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம், எல்லோரிடையேயும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும். எப்படி மாற்றம் ஏற்பட வேண்டும் என்னும் சிந்தனைகள் முதலில் புதிய தலைமுறையினரிடையே எழவேண்டும். மனித நேயத்தை மீறி ஓங்கிவிட்ட இனப்பற்றும், நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப்பற்றும் சமூக நலத்தைச் சாய்த்து உயர்ந்துவிட்ட சாதிப்பற்றும், பொது நலத்தை பொசுக்கிவிட்டுப் பெருகியுள்ள சுயநலப் நோக்கும், மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
IF U WANT GET INFORMATION IN UR MAIL உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்ய