Search Here For More Information

Employment News


நன்றி-புதிய தலைமுறை


வசந்தகாலம் வருகிறது

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயரிங் உதவியாளர் பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயரிங் உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: ஜூனியர் என்ஜினீயரிங் உதவியாளர் - 20
கல்வித் தகுதி: இயற்பியல்/ வேதியியல்/ கணிதம் துறையில் பி.எஸ்சி. அல்லது கெமிக்கல்/ மெக்கானிக்கல்/ எலெக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ். ரிஃபைனரி/ பெட்ரோகெமிக்கல்/ ஃபெர்டிலைசர்/ கெமிக்கல் கம்பெனி/ ஆர்.ஓ. பிளாண்ட் நிறுவனங்களில் ஒரு வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது: 26க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2012
மேலும் விவரங்களுக்கு: www.iocl.com


புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் 567 காலியிடங்கள்
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவிகள் அனைத்தும் பொதுப் போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
பதவி: லோவர் டிவிஷனல் கிளார்க் - 400
கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் Typewriting Lower Grade தேர்வை எழுதியிருக்க வேண்டும்.
வயது: 32க்குள்
பதவி: ஸ்டோர் கீப்பர் - 115
கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ்.
வயது: 32க்குள்
பதவி: ஜூனியர் கிளார்க் - 28
கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது: 32க்குள்
பதவி: டைப்பிஸ்ட் - 24
கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் Typewriting Lower Grade தேர்வை எழுதியிருக்க வேண்டும்.
வயது: 32க்குள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.01.2012
மேலும் விவரங்களுக்கு: www.pon.nic.in/recruitments


இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் பணியிடங்கள்
கோயமுத்தூர் மெயில் மோட்டார் பணிப்பிரிவில் ஓட்டுநர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Time Scale Driver - 03
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் HMV  LMV லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் நான்கு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 5,200 - 20,200  கிரேடு சம்பளம் 1,900
வயது: 28க்குள்
பதவி: M.V (Mechanic (Skilled) - 01
கல்வித் தகுதி:  மெக்கானிக் பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். HMV வாகன லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
வயது: 30க்குள்
விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டபின் தகுதியானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப்படிவத்தில் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படத்தை ஒட்டி அட்டெஸ்ட் பெற்றிருக்க வேண்டும். வயது, கல்வித் தகுதி, அனுபவம், ஓட்டுநர் உரிமம், ஜாதி மற்றும் வகுப்பு ஆகியவற்றிற்கான சான்றிதழ்களின் நகல்கள் அட்டெஸ்ட் பெறப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை விரைவு அஞ்சல் அல்லது பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கவரின் மீது ’Application for the Post of --------- in Mail Motor Service Coimbatore’ என்று (பணியின் பெயர்) எழுத வேண்டும்.
கடைசி தேதி: 04.01.2012
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Manager, Mail Motor Service, Good Shed Road, Coimbatore - 641001.